- °C

Business
All Categories

Are You a business owner?

List Your Business / AD

மார்ச் 23ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

Grow your business by getting relevant and verified leads
மார்ச் 23ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

மார்ச் 23ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

  Mar 21, 2024     News Paper

மார்ச் 23ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

 

மார்ச் 23ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தேர்தல் பணிகள், நடத்தை விதிமுறைகள் அமல் உள்ளிட்டவை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்தறிய தேர்தல் ஆணையம் முடிவு

மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது

நேற்று முதல் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி மார்ச் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது

பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள தேர்தல் ஆணையம்

கடந்த ஞாயிறன்று வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர் சேர்ப்பு, திருத்தம் தொடர்பான முகாம் நடைபெற்றது

வாக்காளர் பட்டியலில் விடுப்பட்டவர்களின் பெயர் சேர்ப்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசிக்கும் எனத் தகவல்

icon
Tamilnadu Ads

Looking for the Best Service Provider? Get the App!

  • Find nearby listings
  • Easy service enquiry
  • Listing reviews and ratings
  • Manage your listing, enquiry and reviews
We'll send you a link, open it on your phone to download the app
Tamilnadu Ads

Copyrights © 2024 .   All rights reserved. Powered by Redback

Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.